தல அஜித்துடன் இணைந்து பணியாற்றிய கமல் எந்த திரைப்படத்தில் தெரியுமா.? இதோ மாஸ் தகவல்.!

ajith
ajith

வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன் இவர் தற்போது விக்ரம், இந்தியன்2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் வெள்ளித்திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் நிறைய திரைப்படங்களை அவரே இயக்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக தன்னுடைய படங்களில் பாடல்களும் தன்னுடைய குரலில் இருக்க வேண்டும் என்பதற்காக பல திரைப்படங்களில் இவரே பாடி இருக்கிறார்.

மேலும் தல அஜித் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் உல்லாசம் இந்த திரைப்படத்தில் முத்தே முத்தம்மா எனும் பாடலை உலக நாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார் இவர் பாடிய முத்தே முத்தம்மா எனும் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் பாடலாக மாறியது.

தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.