படக்குழுவினர்களுக்கு தனது கையால் கிரில்டு சிக்கென் சமைத்துப் போட்ட தல அஜித் அதுவும் எந்த திரைப்படத்தில் தெரியுமா.! வைராலாகும் புகைப்படம்..

ajith
ajith

Do you know in which film Ajith cooked his hand for his crew member photos: தல அஜித் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் பவர் இவரது நடிப்பில் எந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் அந்த படத்திற்கு கண்டிப்பாக இவரது ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுப்பார்கள்.

அந்த வகையில் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் படகுழுவினர்கள் ஸ்டண்ட் காட்சிகள்  எடுக்கும்போது அஜித் பைக்கில் வீலிங் செய்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில்  வெளியாகி ரசிகர்களிடையே  வைரலாகி வந்தது.

மேலும் தல அஜித் எந்த  திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படம் முடியும்போது கண்டிப்பாக அவரது கையால் சமைத்து படக்குழுவினர்களுக்கு பரிமாறுவார்  என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இதனை அடுத்து என்னை அறிந்தால் திரைப்படத்தின் போது தல அஜித் சிக்கன் சமைத்து அங்குள்ள படக்குழுவினர்களுக்கு அனைத்து பேருக்கும் பரிமாறியிருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

ajith
ajith