விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படம் எப்படி உள்ளார் தெரியுமா.!

vijay
vijay

தமிழ் திரையுலகில் இளையதளபதி என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது வெளியான நாளிலிருந்தே யூடியூபில் அதிகப் பார்வையாளர்களைப் பார்க்க வைத்து சாதனை படைத்தது.

மேலும் தளபதி 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் மற்றும் தளபதி 65வது திரைப்படமும் அடுத்த வருடம் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய்யின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படம் என்னவென்றால் இளைய தளபதி விஜய் விமானத்தில் பயணித்த போது அவரது ரசிகர் ஒருவர் அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்துள்ளார் அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.தற்போது இந்த புகைப்படம் விஜய்யின் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது

இதோ அந்தப் புகைப்படம்.

vijay
vijay