KGF திரைப்படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்த நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா இணையதளத்தில் தீயாய் பரவி வரும் புகைப்படம் இதோ.!

kgf
kgf

தமிழ் திரையுலகில் கன்னட படம் தமிழில் வெளியானது என்றால் அது KGF திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கன்னட நடிகர் யாஷ் நடித்திருப்பார்.

இந்த திரைப்படம் தமிழில் வெளியான போது ரசிகர்கள் இந்த திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து சாதனை படைத்தது.

மேலும் தற்போது KGF இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என சமீபத்தில் தகவல் வெளியானது.

KGF முதலாம் பாகத்தில் யாஷ் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அந்த திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து அசத்தியவர் தான் அர்ச்சனா KGF திரைப்படத்தில் மிகவும் பரிதாபமாக நடித்திருப்பார்.ஆனால் இவருக்கு வயது முப்பது மட்டுமே என்பதுதான் ஆச்சரியமாக இருக்கும்.

இதனையடுத்து சமீபகாலமாகவே இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் KGF  திரைப்படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்த நடிகையா இது என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Archana
Archana