தளபதி விஜய்க்கு தங்கையாக துப்பாக்கி திரைப்படத்தில் நடித்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? அதுவும் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என யோசிக்கும் ரசிகர்கள்.!

vijay

தனது திரைப்பயணத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் இளைய தளபதி விஜய் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படத்ததை தொடர்ந்து தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் தளபதி விஜய் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இதில் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்கிறார் என்று கூட எதிர்பார்க்கப்படுகிறது மேலும் அதற்காக காஷ்மீரில் செட் போட்டு படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடந்து வருவதாகவும் தகவல் வைரலாகி வருகிறது.தனது சினிமா வாழ்க்கையில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்த இளைய தளபதி விஜய் துப்பாக்கி திரைப்படத்திற்கு பின்பு தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

துப்பாக்கி திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றுதான் கூற வேண்டும் மேலும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகைகளில் ஒருவர்தான் அதில் சாரதி என்பவர் மேலும் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இருந்தாலும் இவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் ஒரு சில திரைப்படங்களில் சிறுசிறு காட்சிகளில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தார் இவர் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்த பொழுது இவரை ரசிகர்கள் மிகவும் பாராட்டினார்கள்.

அதனைத் தொடர்ந்து தற்போது சுத்தமாக படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் மற்ற நடிகைகளைப் போலவே இவரும் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார் அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vijay
vijay

ஆம் பார்ப்பதற்கு கதாநாயகிக்கு ஏற்ற அம்சங்களை கொண்ட இவரது புகைப்படம் வெளிவந்து உள்ளதால் இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து இந்த நடிகை மட்டும் தற்போது நடிக்க வந்தால் இவர் பல திரைப்படங்களை கைப்பற்றி விடலாம் என்று இவரை உசுப்பேத்தி ரசிகர்கள் பலரும் வருகிறார்கள்.