சன் டிவி சீரியல் கதாநாயகிகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Serial
Serial

Sun Tv Seriales Actresses Salary :  சின்னத்திரை டிவி தொலைக்காட்சிகள் தினந்தோறும் மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய பல்வேறு விதமான சீரியல்களை கொடுத்து வருகின்றன அதிலும் குறிப்பாக சன் டிவியில் காலை 10 மணி முதல் இரவு வரை பல்வேறு வித்தியாசமான சீரியல்களை கொடுத்து டிஆர்பி யில் டாப் ரேட்டிங்கை பெற்று வருகின்றன.

வாரம் வாரம் சீரியலுக்கு கொடுக்கப்படும் டி ஆர் பி யில் ஒவ்வொரு டிவி சீரியல்களுமே போட்டி போடும் அதில் பெரும்பாலும் சன் டிவியின் எதிர்நீச்சல், வானத்தைப்போல, கயல், சுந்தரி, இனியா போன்ற சீரியல் தான் டாப் ரேட்டிங்கில் இடம் பிடிக்கும்.. டிஆர்பி ரேட்டிங்கை பெற சில சமயம் ஞாயிற்றுக் கிழமைகளிலும்..

ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடாகவும் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ஒரு சீரியல் ஹிட்டாக அந்த சீரியல் கதாநாயகிகளே முக்கிய காரணமாகும் அந்த அளவிற்கு வெயிட்டானமற்றும் முக்கியமான ரோலாக கதாநாயகிகளுக்கு கொடுக்கப்படுகின்றன..

சீரியல் மூலம் அவர்களுக்கு சமூக வலைதளங்களிலும் அதிக ரசிகர்கள் உருவாகி அவர்களை கொண்டாட செய்கின்றனர்.. இந்த நிலையில் சன் டிவியில் எதிர்நீச்சல், இனியா, கயல், சுந்தரி, பாண்டவர் இல்லம் போன்ற சில முக்கிய சீரியல்களில் சூப்பராக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்த நடிகைகள்.

அந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு வாங்கும் சம்பள விவரம் வெளியாகியிருக்கிறது.. 1. கயல் சீரியல் – சைத்ரா ரெட்டி ரூ 20000, சுந்தரி சீரியல் – கேப்ரில்லா ரூ 12,000, 3. இனியா சீரியல் – ஆலியா மானசா ரூ 20,000, எதிர்நீச்சல் சீரியல் – ஜனனி ரூ 20,000, பாண்டவர் இல்லம் சீரியல் – பாப்ரிகோஷ் ரூ 10,000