நடிகை ஸ்ரீதேவி கடைசியாக நடித்த படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அசர வைக்கும் தகவல்.

sreedevi
sreedevi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்களை கைப்பற்றி 80 90 காலகட்டங்களில் சிறப்பாக பயணித்தவர் நடிகை ஸ்ரீதேவி அப்போது ஆள் பார்ப்பதற்கு செம கும்முனு இருந்ததால் இயக்குனர்களும்,  தயரிபாளர்களும் இவருக்கு பட வாய்ப்பை அள்ளிக் கொடுத்தனர் ஒரு கட்டத்தில் இவர் திடீரென ஹிந்தி சினிமா பக்கம் தனது ரூட்டை மாற்றி போனார்.

இவரைப் பார்த்து அங்கேயும் பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த காரணத்தினால் ஆரம்பத்திலேயே டாப் நடிகர்கள் படங்கள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சம்பளத்தை பல மடங்கு அதிகரித்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக டாப் நடிகர் வாங்கும் சம்பளத்தை அப்போது இவர் வாங்கினார்.

ஹிந்தியில் சிறப்பாக ஓடி கொண்டிருந்த இவர் பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் குஷி கபூர் மற்றும் ஜான்வி கபூர் என்ற இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர் தற்போது ஸ்ரீதேவி மண்ணுலகை விட்டு மறைந்தாலும் அவரது மகள்கள் தற்போது சினிமாவில் கால் தடம் பதித்து வெற்றி கண்டு வருகிறார்

மேலும் அவரது கணவர் போனி கபூர் தமிழ் சினிமாவில் காலடி பதித்து நடிகர் அஜித்தின் படங்களை தயாரித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஸ்ரீதேவி கடைசியாக நடித்த படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் கடைசியாக நடிகை ஸ்ரீதேவி mom என்ற இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் zero என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். கடைசியாக mom திரைப்படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் சுமார் 6 கோடி என கூறப்படுகிறது