தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் நடிகர் தான் ஜெயம் ரவி இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் இருந்து தற்போது வரை நல்ல நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த அகிலன் திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.
அதனை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இவரது நடிப்பை பார்த்து பல ரசிகர்களும் இவரை பாராட்டினார்கள் மேலும் இரண்டாம் பாகம் படத்தை வெளியிடுவதற்கு படக்குழு ரெடியாகி வருகிறது.இதற்கு இடையில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் முதல் பாகம் நன்கு மக்கள் இடையே நல்ல விமர்சனத்தை பெற்றதால்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு தனது சம்பளத்தை ஜெயம் ரவி உயர்த்தி உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியிடுவதற்கு முன்பே ரூ 70 கோடி வரை பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலேயே ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது இந்தப் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மக்களிடையே மிகவும் ஏக போக வரவேற்பு பெற்று விட்டால்.
ஜெயம்ரவி தனது அடுத்தடுத்த திரைப்படங்களுக்கும் சம்பளத்தை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.இவரது நடிப்பில் அடுத்ததாக இறைவன்,சைரன் போன்ற ஒரு சில முக்கிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதனை தவிர்த்து ஜெயம் ரவி ஒரு சில திரைப்படங்களிலும் தற்பொழுது நடித்து வருகிறார்.
மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவரது திரைப்படங்கள் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெறுகிறது அதனால் தான் சம்பளத்தை உயர்த்தி வருகிறார் என்றும் கூறி வருகிறார்கள்.