ஒரு திரைப்படத்திற்காக இசையமைக்கும் அனிருத் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.? ஆத்தாடி இத்தனை கோடியா தராங்க.

aniruth

வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு விறுவிறுப்பாக இசையமைத்து வரும் இசை அமைப்பாளர் தான் அனிருத் இவர் தமிழ் திரையுலகில் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் இதனை தொடர்ந்து இவர் தமிழ் நாட்டு ரசிகர்களை கவர வேண்டும்.

என்ற எண்ணத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் விதமாக விஜய்,ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்.இதனைத்தொடர்ந்து அனிருத் தற்போது நிறைய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அந்த வகையில் பார்த்தால் இவர் இசையமைக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெறும் எனவும் தகவல்கள் வைரலாகி வருகிறது இவரது இசையில் இந்தியன் 2, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர்,பீஸ்ட் போன்ற பல திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்து வருகிறார்.

அதேபோல் சமீபகாலமாக தமிழ் திரையுலகில் பணியாற்றி வரும் பல பிரபலங்களின் சொத்து மதிப்பு பற்றி தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அந்த வகையில் தற்போது அனிருத் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு சம்பளம் எவ்வளவு வாங்குகிறார் என்பது பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது.

aniruth
aniruth

அதாவது அனிருத் ஒரு திரைப்படத்திற்கு 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் இதுதான் உண்மை என பலரும் கூறி வருகிறார்களாம்.