மணிரத்தினத்தின் மௌனராகம் திரைப்படத்தில் நடனமாட நடிகர் பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

prabhu-deva-1
prabhu-deva-1

தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளாக முன்னணி நகர்வலம் வருபவர்தான் நடிகர் பிரபுதேவா சிறந்த நடிகர் மட்டுமின்றி நடன இயக்குனர் திரைப்பட இயக்குனர் என பல்வேறு திறன் கொண்டவர். இவ்வாறு பிரபலமான நமது நடிகரின் அப்பா சுந்தரம் ஒரு நடன ஆசிரியர் ஆவார்.

பிரபுதேவாவை போல அவருடைய சகோதரர்களும் நடனத்தில் சிறந்தவர்கள்  அந்த வகையில் அவர்களும் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடன இயக்குனராக வலம் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது வரை திரையில் மிக பிரம்மாண்டமான நடன ஆசிரியராக வலம் வருபவர் தான் பிரபுதேவா இவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பலரும் அழைத்து வருகிறார்கள். இவர் 1989 ஆம் ஆண்டு வெளியான இந்து என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடர்ந்தார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்த மட்டுமில்லாமல் தமிழ் இந்தி என பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய திறனை வெளிக்காட்டியது  மட்டுமில்லாமல் பல ரசிகர்களையும் தன்னுடைய நடனத்தின் மூலம் கவர ஆரம்பித்து விட்டார்.

prabhu-deva-2
prabhu-deva-2

அந்த வகையில் இவர் திரைப்படத்தில் நடனமாடும் பொழுது மிகவும் கடினமாக இருக்கும் நடனமாடுவது மட்டுமில்லாமல் பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தன்னுடைய சொந்த பிரச்சினை காரணமாக சில வருடங்களாக சினிமாவில் முகம் காட்டாமல் இருந்து வந்தார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

prabhu-deva-2
prabhu-deva-2

அந்த வகையில்  நடிகர் பிரபுதேவா மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் என்ற படத்தில் பணி விழும் இரவு என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடலில் சில காட்சிகளில் பிரபுதேவா தென்படுவார். இந்த வகையில் இந்த நடிப்பிற்கு அவர் வாங்கிய சம்பளம் வெறும் 500 ரூபாய் மட்டுமே ஆகும்.