அருவா படத்தில் எதனை வேடம் தெரியுமா.? சூர்யா அவர்களுக்கு!!

aruva
aruva

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா.சமீபகாலமாக எந்த ஒரு படமும் ஹிட் கொடுகதால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூரரைப்போற்று படம் வெளியாக உள்ளது இதனை அவரது ரசிகர்கள் மட்டுமன்றி நடிகர் சூர்யா அவர்களும் எதிர்நோக்கியுள்ளார் இப்படம் ஹிட் படிக்க வேண்டும் என எதிர்பார்த்து வருகின்றனர் ஏனென்றால் இதனை தொடர்ந்து அவர் முன்னணி டைரக்டருடன் நடிக்க உள்ளதால் மேலும் தொடர் வெற்றியை தொடரலாம் எதிர்பார்த்து வருகின்றனர்.

சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து அவர் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க உள்ளார்.படகுழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் நிறைந்த படமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இயக்குனர் ஹரி அவர்கள் தொடர்ந்து சூர்யாவை வைத்து காக்கி சட்டையை வைத்து பல படங்களை இயற்றிய உள்ள நிலையில் அதனை தவிர்த்து மாறுபட்ட கதையில் நடிக்க வேண்டுமென கூறிருந்தார். நடிகர் சூர்யா அவர்கள் கேட்டதற்கிணங்க ஹரி அவர்கள் ஒரு புதிய கமர்சியல் நிறைந்த படத்தை எடுக்கவுள்ளார். இப்படம் வேல் படத்தைப் போன்று இருக்குமெனவும் தெரியவருகிறது.

இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடிக்கிறார். அண்ணன், தம்பி போன்ற வேடங்கள் இருக்கும் ஆனால் இதில் ஒருவர் ஹீரோவாகவும் மற்றொருவர் வில்லனாக நடிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

aruva
aruva

அருவா படத்தில் இசையமைப்பாளராக டி இமான் அவர்கள் இசையமைக்க உள்ளார் ஏனென்றால் கமர்சியல் போன்றபடங்களில் சூப்பராக இசையமைக்க கூடியவர் என்பதால் இப்படத்தில் கமிட்டாகி உள்ளனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது தீபாவளி அன்று இப்படம் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இதனால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.