விஜய் டிவியின் TRP-யை அடித்து தூக்கிய suntv அதுவும் இத்தனை எப்பிசோட்டா.!

roja siriyal

தமிழ் திரையுலகில் மக்கள் தொலைக்காட்சிகளில் அதிகம் பார்ப்பது பிக் பாஸ் மற்றும் சீரியல்கள் தான் அந்த வகையில் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் என்றால் அது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியல் தான்.

இந்த சீரியலில் சினிமாவில் நடித்த பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் அதனாலே இந்த சீரியலை மக்கள் அதிகம் ஆர்வம் கொண்டு பார்த்து வருகிறார்கள்.

தற்போது வரை ரோஜா சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்றுதான் கூறவேண்டும் மேலும் வாசு பாரதியின் கதையில் தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்த சீரியலை பற்றி ஒரு சூப்பரான அப்டேட் வெளிவந்துள்ளது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் எப்போதுமே TRPயில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது என்பது மிகப் பெரிய விஷயம்.

இந்த சிரியல் தற்போது 700 எபிசோடுகளை தொட்டுவிட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது இதனையடுத்து இந்த தகவல் ரோஜா சீரியல் பிரபலங்களுக்கு மட்டும் மல்லாமல் இந்த சீரியலை பார்த்து வரும் ரசிகர்களுக்கும் ஒரே உற்சாகமாக இருக்கிறது.

அதுமட்டும்மல்லாமல் என்றென்றும் TRPயில் நம்பர் ஒன் இடத்தில் இருக்க வேண்டும் என தனது வாழ்த்துக்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

roja
roja