தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசையமைக்கும் படங்களெல்லாம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே அதிலும் குறிப்பாக அஜித்துடன் இவர் இசையமைப்பது மிகப்பெரிய ஒரு பாக்கியம் என மக்கள் மற்றும் ரசிகர்கள் கருதி வருகின்றனர்.
அதற்குக் காரணம் இவர்களது ஜோடி தமிழ் சினிமாவில் மிக சிறப்பாக இருந்து வருகிறது அந்த வகையில் இவர்கள் மங்காத்தா, பில்லா ,நேர்கொண்ட பார்வை போன்ற பல படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது வலிமைப் படுத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து உள்ளனர் இதனால் இவர்களின் எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் தனது சிறந்த இசையை வழங்கியுள்ளார் இதன் மூலம் படங்கள் வெற்றி பெற்றதும் உண்டு.
இதுவரையிலும் பல சிறப்பான இசையை களை இசையமைத்து படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. இசை புயல் இளையாராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பல தேசிய விருதுகள் கிடைக்காமலும் போனது உண்டு அந்த வகையில் பல படங்களுக்கு சிறப்பு கூறிய இசை அமைத்து தேசிய விருது கிடைக்க படங்கள் என்னென்ன வேண்டும் என்று பார்க்கலாம்.
1.பருதிவீரன், 2.தங்க மீன்கள், 3.ஆரண்யகாண்டம், 4.பேரன்பு, 5.ராம் போன்ற பல படங்களில் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு பின் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பல தேசிய விருதுகள் கிடைக்கமால் போனது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது இதனை இயக்குனர் ராம் ஒரு மேடையில் கூறினார்.