கல்லூரியில் படிக்கும் பொழுது கீர்திசுரேஷ் எப்படி இருந்தார் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்.!

வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்கள் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மகாநதி இந்த திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் ரங் டே, சாணி காகிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரையில் படு பிசியாக இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் தனது புகைப்படங்களை சமீபகாலமாகவே இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் கீர்த்தி சுரேஷின் கல்லூரி பருவ புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி கீர்த்திசுரேஷ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் தனது நண்பருடன் குறும்பு செய்வது ஒன்றாக இருந்து புகைப்படம் எடுப்பது என இருந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்து வருவது மட்டுமல்லாமல் கல்லூரியில் படிக்குமபோதே கீர்த்தி சுரேஷ் மிகவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அவரின் புகைப்படங்கள்.