ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “அகிலன்” திரைப்படம் எப்படி இருக்கு தெரியுமா.? வெளிவந்த டுவிட்டர் விமர்சனம்

agilan-
agilan-

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் நிலையில் நடிகர் ஜெயம் ரவி மட்டும் இருபது வருடத்தில் 20, 21 படங்களை தான் கொடுத்திருக்கிறார். இப்படி இருந்தாலும் அதில் இவருடைய பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக கூட நடிகர் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம், சைரன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார். அதில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது.

ஆனால் ஆதரிக்க முன்பாகவே  நடிகர் ஜெயம் ரவி கல்யாண இயக்குனர் கிருஷ்ணன் என்பவருடன் கைகோர்த்து நடித்த அகிலன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளிவந்து உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஹார்பரில் நடக்கும் பித்தலாட்டங்களை வெளிப்படையாக எடுத்துரைக்கும் ஒரு படமாக உருவாகியுள்ளது.

ஷூட்டிங் ஆரம்பத்திலேயே இருந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில்  அண்மையில் டிரைலர் வெளிவந்து இன்னமும் தூக்கி விட்டது.  அகிலன் படத்தில் நடிகர் ஜெயம் ரவி உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், ஹரிஷ் உத்தமன், தனியா ரவிச்சந்திரன், ப்ரியா பவானி சங்கர், hareeshi peradi, பாக்ஸர் தீனா, மது சுதன் ராவ்..

மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர் இன்று படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் படத்தை பார்த்த சிலர் தனது சமூக வலைதள பக்கத்தில் படம் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர். இதோ நீங்களே பாருங்கள்.