திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் தனது கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்பது சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சின்னத்திரை நடிகை சித்ரா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வந்தார் இந்நிலையில் கடைசி நாள் படப்பிடிப்பை முடித்து விட்டு தனது கணவருடன் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார் பின்பு ஒரு சில காரணங்கள் குறித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது இழப்பினை தாங்க முடியாமல் ரசிகர்கள் அவர் பற்றிய நினைவுகளை மீட்டெடுத்து வருகிறார்கள் அந்தவகையில் சித்ராவின் இறுதிநாள் படப்பிடிப்பின்போது அவர் செய்த சேட்டைகளை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள் அதில் சித்ரா மிகவும் ஜாலியாக ஆடியது, பாடியது என தனது நண்பர்களுடன் இருக்கிறார்.
இந்த வீடியோ காணொளியை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இப்பொழுது மட்டும் நீங்க இல்லாம போயிட்டீங்களே என புலம்பி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ காணொளி.