ரஜினி படத்தில் நடித்த அங்கவை,சங்கவை தற்பொழுது எப்படி இருக்கிறார்கள் தெரியுமா.?

sivaji

தமிழ் சினிமாவில் சங்கர், ரஜினியின் கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணியாக இருந்து வருகிறது அப்படி இவர்கள் இருவரும் இணைந்து 2007 ஆம் ஆண்டு சிவாஜி என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர்.

இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது மேலும் இத் திரைப்படம் ரஜினி ஒரு மிகப்பெரிய முக்கிய படமாக அமைந்தது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து விவேக்,  ஸ்ரேயா , மணிவண்ணன், போஸ் மற்றும் பல பிரபலங்கள் திரைப்படத்தில் நடித்து இருந்தனர்.இவர்களே போல ஒரு காமெடி காட்சிகளில் கருப்பு நிறத்தில் அங்கவை மற்றும் சங்கவை என்ற இரண்டு பெண்கள் நடித்திருந்தனர்.

அந்த காமெடி தற்பொழுது வரையிலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளது ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடித்த இரண்டு பெண்கள் பார்ப்பதற்கு கருப்பு நிறத்தில் இருப்பார்கள் ஆனால் தற்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள் பார்த்தால் அசந்து விடுவீர்கள்.

இதோ அந்த புகைப்படம்.