கமலின் விருமாண்டி திரைப்படத்தில் நடித்த அபிராமியா இது.! ஆத்தாடி ஆல மயக்குறாங்களே.!

abirami
abirami

வெள்ளித்திரையில் கமல்ஹாசனுடன் ஜோடி போட்டு நடித்த நடிகைகள் எல்லாம் தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டார்கள்.

அந்தவகையில் கமல்ஹாசன் இயக்கி அவரே நடித்து வெளியான திரைப்படம் தான் விருமாண்டி இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அபிராமி இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பு தமிழில்  ஏரால திரைப் படங்களில் யுள்ளார்நடித்திருந்தாலும் இந்த திரைப்படத்தில் தான் இவர் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.

மேலும் அபிராமி விருமாண்டி திரைப்படத்திற்குப் பின்பு ஒரு சில காரணங்கள் குறித்து பத்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனது முகத்தை காட்டாமல் இருந்தார் அதன் பின்பு ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் நடித்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இதனையடுத்து அபிராமியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது.

ஏனென்றால் விருமாண்டி திரைப்படத்தில் நடித்த அபிராமி மிகவும் அப்போது ஒல்லியாக இருந்தார் இப்பொழுது அவர் உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அபிராமியா இது என்று பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்.

abirami
abirami