வாழ்நாளில் ஒரு முறைகூட அவுட் ஆகாத ஆட்டநாயகன் யார் தெரியுமா.?

cricket
cricket

கிரிக்கெட் பேட்ஸ்மேன் அவுட்டாக முடியாமல் கிரிக்கெட் விதிமுறையை வே மாற்றிய ஐசிசி. உலகை உலுக்கிய 99 சதவீதம் பேருக்குத் தெரியாத உண்மை. அதாவது புட் பாலுக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான் அந்த அளவிற்கு புகழ் பெற இந்த விளையாட்டில் என்னதான் இருக்கு என்று பார்த்தால் கிரிக்கெட் விளையாட்டில் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் இந்த கிரிக்கெட் விளையாட்டு கடந்துவந்த பாதையில் பல திருப்பு முனைகளும் பல அதிர்ச்சிகளும் உண்டு.

அது போல அந்த காலத்தில் கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் முறையாக ஆஸ்திரேலியா அணியில் ப்ரான் பேர்ட்மேன் என்ட்ரி கொடுத்த போது இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வரலாற்றை குழிதோண்டி புதைத்து விட்டார் டான் பிராட்மேன். அதுவரையிலும்  ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளை எளிதாக பந்தாடி வந்த இங்கிலாந்து அணி டான் பிராட்மேன் வருகைக்கு பிறகு ஆஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கியது அதற்கு உதாரணம் டான் பிராட்மேன் இன் டெஸ்ட் போட்டியின் சராசரி 99.50 சதவீதம் என்பது தான்  அதாவது இவர் களமிறங்கிய போட்டியில் சதம் அடிக்காமல் அவுட் ஆனது கிடையாது என்பதுதான் இந்த சராசரி உணர்த்துகிறது.

மேலும் அந்தக் காலகட்டத்தில் டான் பிராட்மேன் இன் அதிரடியால் இங்கிலாந்து இளவரசிக்கு அடுத்தபடியாக உலகம் முழுக்க அறிந்த நபர் என்றால் அது டான் பிராட்மேன் மட்டும்தான் அந்த அளவிற்கு கிரிக்கெட் மூலமாக கிரிக்கெட் தெரியாதவர்கள் மனதில் கூட இடம் பிடித்திருந்தார் டான் பிராட்மேன். அந்த சமயத்தில் தற்போது இருக்கும் ஐசிசி போல அப்போது கிரிக்கெட்டின் விதிமுறைகளை பெருவாரியாக தீர்மானிக்கக் கூடிய இடத்தில் இருந்தது இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் நிர்வாகம்.

don bradman
don bradman

ஆகையால் டான் பிராட்மேனை எளிதாக அவுட் ஆக்குவதற்கு பாடி லைன் பவுலிங் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்தி அதற்கு ஏற்றார் போல மற்ற கிரிக்கெட் விதிமுறைகளையும் லேசாக திருத்தம் செய்து இப்படி ஒட்டுமொத்த கிரிக்கெட் விதிமுறைகளையுமே மாற்றி அமைத்து பாடி லைன் பௌலிங் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்தி டான் பிராட்மேன் எதிராக பயன்படுத்தியது இதனால் தன் தோள்பட்டைக்கு நேராக வரும் உடல் மீது குறிவைத்து போடப்பட்ட அந்தப் பந்து வீச்சில் டான் பிராட்மேன் திணறினார்.

இதன் காரணமாக தான் பிராட்மேனின் சராசரி  அடுத்த ஒரு சில போட்டிகளில் 50 சதவீதமாக மாறியது பின்னர் பேட்ஸ்மேன் உடலை குறிவைத்து போடப்படும் பந்துவீச்சு முறையை தடை செய்யுமாறு ஆஸ்திரேலிய அரசு கோரிக்கை வைத்து அதை தற்காலிகமாக தடை செய்து பிற்காலத்தில்தான் அந்த முறையை மீண்டும் கொண்டு வரப்பட்டது. இப்படி ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆக்குவதற்கு கிரிக்கெட் ரூல்ஸ் இன் மாற்றியமைத்தது போன்ற செயல்கள் தான் கிரிக்கெட் விளையாட்டை இந்த அளவிற்கு புகழ் பெற காரணமாக இருந்தது.