சிறுவனுடன் உறவா..? சில்க் ஸ்மிதா மறைவிற்கு இதுதான் காரணமா..!

silk-smitha
silk-smitha

ஒரு நேரத்தில் ரசிகர்களை தூங்க விடாமல் படாதபாடு படுத்திய நடிகைதான் சில்க் ஸ்மிதா இவர் தன்னுடைய காந்தப் பார்வை வசீகரமான தோற்றம் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் பல்வேறு இயக்குனர்களும் இவர் மீது ஆசைப் பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நமது நடிகை திடீரென மர்மமான முறையில் தூக்கிட்டு கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. அந்தவகையில் இவர் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பொழுது பலருக்கும் உதவி செய்ததாகவும் பின்னர் அவருடைய கஷ்ட காலத்தில் பலரும் கை விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதனால் தான் சில்க் ஸ்மிதா இப்படி ஒரு முடிவை எடுத்துக்கொண்டார் என பலர் கூறி வந்தார்கள். ஆனால் நடிகை சில்க் ஸ்மிதா  பிரபலமாக இருக்கும் பொழுது போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவருக்கு ஒரு டாக்டர் நெருக்கம் காட்ட ஆரம்பித்து அதன் காரணமாக இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த டாக்டர் அடிக்கடி சில்க் ஸ்மிதா விற்கு போதை மாத்திரை வழங்குவதை அடிப்படையாக வைத்துக் கொண்டிருந்தார்.

நாளடைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் ஆனால் அந்த டாக்டருக்கு ஏற்கனவே திருமணமாகி வாலிப வயதில் ஒரு மகன் இருந்தது பின்னர் தான் தெரிய வந்தது. இந்நிலையில் சில்க் ஸ்மிதா  எப்படியாவது அவரை சினிமாவில் நுழைத்து விட வேண்டும் என அயராது பாடுபட்டார்.

அந்த வகையில்தான் எந்த சூட்டிங்க் சென்றாலும் அந்தப் பையனையும் கூட்டு செல்வது வழக்கம். இவ்வாறு அவர் அந்தப் பையனுடன் சுற்றுவதைப் பார்த்த அந்தப் பையனின் தந்தையே சிலுக்கு சுமிதா விடம் நீ என் மகனுடன் உறவில் இருக்கிறாயா என்று கேட்டதும் மனம் நொந்துபோன சில்க்ஸ்மிதா தூக்கிட்டு கொண்டார் என கூறப்படுகிறது.