மீண்டும் மலர்ந்த காதல்..! தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஒரே வீட்டில் வசிக்கிறார்களா..?

dhanush-01

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக்கொண்டு அதில் பயணம் செய்து வரும் நடிகர் தான் தனுஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டது நம் அனைவருக்குமே தெரிந்த வகையில் கடந்த 24 ஆம் ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டார்கள்.

சுமார் 18 வருடங்களாக தங்களுடைய திருமண வாழ்க்கையை மிகச் சிறப்பாக நடத்தி வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக நாங்கள் பிரிந்து விட்டதாக செய்தி யாளர்களிடம் இரண்டு பேருமே தெரிவித்துள்ளார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க நமது தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர்களுடைய எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேதனையுடன் இருந்து வருகிறார்.

எது எப்படியோ ஆனால் இவர்கள் இருவருமே தங்களுடைய துறையில் மிகச் சிறந்து விளங்கி வருகிறார்கள் அந்த வகையில் இவர்கள் இருவரும் கணவன்-மனைவியாக இருந்தபொழுது வசித்து வந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன மேலும் அந்த வீட்டில் மாட்டப்பட்டுள்ள பலகையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவருடைய பெயரும் இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர்களுடைய பெயர்கள்  அந்த பலகையில் இணைக்கப்படாததன் காரணமாக இவர்கள் இருவருமே இந்த வீட்டில் தனித்தனியாக இருந்து வருவதாக பலரும் கூறி வருகிறார்கள்.  அது மட்டுமில்லாமல் ஒரு சிலர் மீண்டும் பழைய காதல் துளிர் விட்டு விட்டது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

dhanush-02
dhanush-02