அச்சு அசல் குழி ஜோதிகா போல் படும் மாடர்னாக திவ்யதர்ஷினி!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

divyadarshini
divyadarshini

வெள்ளித்திரை நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகள் தான் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக அதிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுகிறார்கள் என்று பார்த்தால் அதைவிட மிகவும் கொடுமையாக தற்போது தொகுப்பாளினிகளும் தங்களுக்கு பிடித்த மாதிரி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பல்வேறு விதமான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருபவர்தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் மக்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினியாக விளங்கி வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவரது நிகழ்ச்சியை பார்ப்பதற்கே ஒரு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விடும் அவர் எந்தத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் தனது ஜாலியான குணத்தை காட்டுவார் யார் என்ன சொன்னாலும் அதை ஜாலியாக எடுத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு எப்படியாவது போக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது அதற்காக இவர் பல கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டார் மேலும் இவர் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தினமும் கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் திவ்யதர்ஷினி தனது தங்கையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் ஆனால் அந்த புகைப்படத்தில் தனது தொடை அழகை மொத்தமாக காட்டி ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார் திவ்யதர்ஷினி.

dd
dd

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் திவ்யதர்ஷினி நாளுக்கு நாள் உங்களது அட்டகாசம் தாங்கமுடியவில்லை பார்த்து கொஞ்சம் பொறுமையாகவே இருங்கள் எனக் கூறி வருகிறார்கள்.