நடிகைகளை போல் குனிந்து போஸ் கொடுத்த DD.! வடிவேலு போல் zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.!

dd

சின்னத்திரையில் பிரபலமடைந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்  திவ்யதர்ஷினி இவரை செல்லமாக டிடி என அழைப்பர். இவர் 1999ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் குழந்தை தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது பிரபல முன்னணி தொகுப்பாளராக சின்னதிரையில் வலம் வருகிறார்.

இவர் ஒரு நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக கொண்டு செல்வார் இவருடைய ஸ்டைலுக்காகவே தனி ரசிகர் பட்டாளமே உருவனது. அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் உச்சரிப்பும், பேச்சுத் திறமையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இவர் சின்னத்திரையில் மட்டுமல்ல பவர் பாண்டி,  விசில்,  நல தமயந்தி உட்பட சில படங்களில் நடித்து வெள்ளித்திரையிலும் வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனை தொடர்ந்து இவர் 2011ஆம் ஆண்டில் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வந்தனர் அதன் பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் சட்டப்படி விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் தற்போது இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் டிடி தனது க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது ஜேர்ரில் அமர்ந்து கொண்டு குனிந்த படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் போதும் போதும் இனிமேல் கூறாதீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

ddneelakandan
ddneelakandan