தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் திவ்யா கிருஷ்ணன்.இவர் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து பூலோகம், இனிமே இப்படித்தான் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இதனைத் அடுத்து தற்போது சரியான படவாய்ப்பு இல்லாத நிலை இருந்தாலும் பிசியாக இருந்து வருகிறார் ஏனென்றால் அவர் சின்னத்திரையில் சிறப்பாக தனது பணியை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வம்சம், கிருஷ்ணதாசி, சமையல் மந்திரம், அதிர்ஷ்டலட்சுமி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இளம் நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக போடோஷூட் என்ற பெயரில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வருகின்றனர் இந்த நிலையில் மாடர்ன் உடையில் தலையில் செம்பருத்தி பூவுடன் நீச்சல்குளத்தில் சூட் எடுத்துள்ளார் அம்மணி. இத்தகைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
