உதட்டை கடித்து வெட்கப்படும் திவ்யா துரைசாமியின் புகைபடத்தை பார்க்க துடிக்கும் ரசிகர்கள்.!

divya-duraisamy

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை திவ்யா துரைசாமி. இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது. செய்திவாசிப்பாளராக தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைந்தாரோ இல்லையே தனது குரல் வளத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்த பட்டியலில் இவரும் ஒருவராக விளங்கினார்.

ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளர்கள் பயணத்தை தொடர்ந்த பலரும் தற்போது வெள்ளித்திரையில் நடிகைகளாக மாறி வருகின்றனர் அந்த வகையில் அனிதா சம்பத், பிரியா பவானி சங்கர் போன்றவர் போல தற்போது இவரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட்ராஜாவும்இதயராணியும் என்ற படத்தில் துரைசாமி அவர்கள் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் அம்மணி.

இந்த நிலையில் மேலும் தனது ரசிகர்களை கவர்வதற்காக சமூக வலைத்தளத்தில் சற்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டாலும் அதிக லைக்குகளை பெற்று வருகிறார் அம்மணி அதுமட்டுமல்லாமல் அவரது புகைப்படத்தை கண்ணிமைக்காமல் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள் அந்த வகையில் தற்போது சில க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி.

இதோ அந்த புகைப்படம்.

actress-divya-duraisamy -tamil360newz 1
actress-divya-duraisamy -tamil360newz 1
actress-divya-duraisamy -tamil360newz