சமீபகாலமாக தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் தான் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறார்கள் என்றே கூற வேண்டும் அந்த வகையில் பிரபலமடைந்தவார்கள் அனிதா சம்பத் மற்றும் பிரியா பவானி சங்கர். இப்பொழுது ப்ரியா பவானி சங்கர் அவர்கள்வெள்ளி திரையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே அதுமட்டுமில்லாமல் தற்போது அவர் கையில் ஒரு சில படங்களும் உள்ளார் அம்மணி. இவர்களை போன்று செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தைதொடங்கி தற்பொழுது வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் திவ்யா துரைசாமி.
இவர் ஆரம்பத்தில் வேறு எதையோ எதிர்பார்த்து வந்த இவருக்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி தொகுப்பாளராக ஒருசில ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றினார் இதைத்தொடர்ந்து அவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் திவ்யா துரைசாமி அவர்கள் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார்.
இதனயஎடுத்து திவ்யா துரைசாமி அவர்கள் சின்னத்திரையில் கவனத்தை செலுத்தாமல் தற்பொழுது வெள்ளித்திரையில் கவனத்தைச் செலுத்தி வருகிறார் அதனை வெளிபடுத்தும் வகையில் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார் அம்மணி. இவரை சமூகவலைதளத்தில் பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து அவர் ரசிகர்களை கவரும் வகையிலான புகைப்படங்களை வெளியிட்டு தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்.