சைடு போஸ் கொடுத்து பெல்லி இடுப்பை காட்டி ரசிகர்களை சல்லி சல்லியாக நொறுக்கிய திவ்யா துரைசாமி.!

தற்பொழுது சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் தொகுப்பாளராக பணியாற்றிய பலரும் சினிமாவில் முன்னணி நடிகைகளாக கடைக்கு வருகிறார்கள்.

அந்த வகையில் எடுத்துக்காட்டாக பிரியா பவானி சங்கர் உட்பட இன்னும் பலரும் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்நிலையில் தற்போது செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்துள்ளவர் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி.

இவரின் பேசும் அழகினை பார்ப்பதற்காகவே பலர் செய்திகளை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.அந்த வகையில் சன் டிவியிலிருந்து புதிய தலைமுறை வரை அனைத்து தொலைக்காட்சிகளிலும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய விட்டார்.

இந்நிலையில் இவரும் மற்றவர்களைப் போலவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். அந்த வகையில் சமீப காலங்களாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் முன்னணி நடிகைகளின் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது சைடு போசில் சகலமும் தெரியும் அளவிற்கு ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திவ்யா துரைசாமியின் அழகை ஜூம் செய்து ரசித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.