அம்முனிக்கு 33 வயசுன்னு சொன்னா யாரு நம்புவா… ரசிகர்களை உறைய வைக்கும் புகைப்படம்..

தொலைக்காட்சிகளில் இருக்கும் பிரபலங்கள் சமீப காலமாக மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்கள் அதற்கு காரணம் சமூக வலைதளம் தான் அவர்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்தி அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்த லிஸ்டில் பிரபல தனியா நியூஸ் சேனலில் தொகுப்பாளனியாக பணியாற்றி வந்தவர் திவ்யா.

இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகிய இஸ் பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார் இந்த திரைப்படம் அவருக்கு நல்லா வரவேற்பு பெற்று கொடுத்தது இதனை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.அதுமட்டுமில்லாமல் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகிய ப்ளூ ஸ்டார் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவரை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து விட மாட்டார்கள் அதற்கு காரணம் இவர் வெளியிடும் புகைப்படம் தான் இவர் வெளியிடும் புகைப்படத்தில் டி ஷேப்பில் திவ்யா துரைசாமியின் தொப்புள் இருப்பதால் அவரை தமிழ்நாட்டில் டெஸ்லா அழகு என்ற ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இது குறித்து பல இடங்களில் கேள்வி கேட்டு வெட்கப்பட்டு பேசியும் உள்ளார் இணையதளத்தில் பிரபலமான திவ்ய துரைசாமி குக் வித் கோமாளி சீசன் ஐந்திலும் போட்டியாளராக கலந்து கொண்டார் இந்த நிலையில் சமூக வலைதளத்தில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள் அப்படி தான் தற்பொழுது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு 33 வயது என்று சொன்ன யார் நம்புவாய் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.