வெள்ளித்திரையில் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சொல்லும் அளவிற்கு பிரபலமடையாத காரணத்தினால் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை டிடி என்ற திவ்யதர்ஷினி.
இவர் கிட்டத்தட்ட விஜய் டிவியில் 20 வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். எனவே விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் ஏராளமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவருக்கு நடிகைகள் அளவிற்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அதோடு இவர் ஒரு நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாகவும், காமெடியாகவும் கொண்டு செல்வதால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே ஏராளமான ரசிகர் காத்து வருகிறார்கள்.
இவர் மிகவும் ஸ்டைலாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் திறமைவுடையவர். அந்த வகையில் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சியில் இவர் மிகவும் ஸ்டைலாக செய்து வந்ததால் ஏராளமான நடிகர், நடிகைகள் உங்களைப் பார்ப்பதற்காக தான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்றும் கூறி வந்தார்கள். இவ்வாறு இவரின் சினிமா வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருந்தாலும் இவரின் உண்மையான வாழ்க்கை மிகவும் கஷ்டங்களை அனுபவித்த வராவார்.
தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். எனவே தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் ஹீரோயின்களின் ரேஞ்சுக்கு கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது கடலில் ரைட் போவது நீச்சல் அடிப்பது என பீச்சில் ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.