பிரபல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக விஜய் டிவியில் பணியாற்றி வருபவர் தான் திவ்யதர்ஷினி என்ற டிடி. இவர் விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக விளங்குகிறார்.
அதோடு இவர் தொகுப்பாளினியாக இருந்தாலும் நடிகைகளின் அளவுக்கு மிகவும் ஸ்டைலாக தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மட்டும் அல்ல அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி பல சின்னத்திரை நடிகர், நடிகைகளை கூட உங்களைப் பார்ப்பதற்காக தான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று கூட கூறி உள்ளார்கள்.
இவர் கடைசியாக விஜய் டிவியில் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு சற்று பிரேக்கிற்கு பிறகு தற்பொழுது மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். இவர் தொகுப்பாளினியாக அறிமுகமாவதற்கு முன்பு சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது நீச்சல் குளத்தில் மிகவும் மாடலாக இருக்கும் பழைய வீடியோ ஒன்று தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இது பழைய வீடியோவாக இருந்தாலும் லாக் டவுன் நேரத்தில் பொழுதை கழிப்பதற்கு ஒரு நல்ல விஷயமாக அமைகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.