ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு உடை அணிந்து துபாயில் மாஸ் காட்டும் DD – வைரல் புகைப்படம் இதோ.

DD
DD

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் தொலைக்காட்சி விஜய் டிவி என்பது நாம் அறிந்த ஒன்று தான் ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் அனைவருக்கும் ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கென்று தனி ஒரு இடம் உள்ளது.

அந்த வகையில் விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக ரசிகர்களால் மிகவும் செல்லமாக அழைக்கப்படுபவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.  இவர் விஜய் டிவியில் தனது ஐந்து வயதில் இருந்தே பணியாற்றி வருகிறார். இவர் ஒரு நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கினால் சுவாரஸ்யமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் ஸ்டைலாகவும் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவர் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர்,ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக கலக்கி வரும் ஏராளமான ஏராளமான நடிகர் நடிகைகள் நட்பு ரீதியாக இருக்கிறது அதன் காரணமாக அவ்வப்போது பட வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

அதனால் வெள்ளித்திரை மற்றும்  சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பிரபலமடைந்து இருந்தாலும் வெள்ளித்திரையில் பெரிதாக இவரால் பிரபலம் அடையவில்லை என்றுதான் கூற வேண்டும். இவர் சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக நல்ல வரவேற்பை பெறவில்லை இதன் காரணமாக தொடர்ந்து சின்னத்திரையில் பணியாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் திரை வாழ்க்கை மிகவும் நன்றாக போய்க் கொண்டிருந்தாலும்  இவரின் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.

அந்த வகையில் இவரின் நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணம் ஆன சில நாட்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்றனர். இதுகுறித்து ஸ்ரீகாந்திடம் கேட்கும்பொழுது இரவு நேரங்களில் பார்ட்டிக்கு செல்வது ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது சரக்கு அடிப்பது போன்றவற்றை திவ்யதர்ஷினி செய்கிறார் என்றும் அவருக்கு அறிவுரை கூறினாலும் கூட திருத்திக் கொள்ள மாட்டார் என்றும் ஒரு இன்டர்வியூவில் கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் எதனைப் பற்றியும் கவலைப்படாத திவ்யதர்ஷினி தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் அப்டேட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு மாலத்தீவு சென்று மிகவும் அரைகுறை ஆடையோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது துபாய் சென்று உள்ளார் அங்கும் குட்டையான உடையில் சுற்றி வரும் இவரின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

DD
DD
DD
DD