நடிகை அமலாபால் தனது திரை பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இருப்பினும் ஒரு சில படங்கள் இவருக்கு சர்ச்சை படங்களாக அமைந்தன அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த ஆடை படம் பெரிய அளவு சர்ச்சை படமாக மாறியது.
அதன்பின் சொல்லும் கொள்ளும் படி வாய்ப்புகள் கிடைக்காமல் போனது அதை மீட்டெடுக்க மற்ற நடிகைகள் போல அமலாபாலும் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அள்ளி வீசி வந்தார் அதனால் எந்த ஒரு முன்னேற்றமும் கிடைக்கவில்லை.
இருப்பினும் ஒரு சில பட வாய்ப்புகள் எட்டிப் பார்த்தன அந்த வகையில் “காடவர்” திரைப்படம் இவருக்கு கிடைத்தது. இந்தப் படம் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது ஆனால் கடந்த நான்கு வருடங்கள இந்தப் படத்தை நாங்கள் தாங்கிப் பிடித்த படக்குழுவுக்கு ஒரு வழியாக இப்போ தான் நிம்மதி கிடைத்தது. இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது முதலில் இந்த திரைப்படத்தை நாங்கள் திரையரங்குகளில் வெளியிட தான் பார்த்தோம்.
ஆனால் இந்த படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை காரணம் நான் கிளாமராக இருப்பதாக கூறி வாங்கவில்லை. ஆனால் இந்த படத்தில் நான் கிளாமராக நடிக்கவில்லை நல்லதொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நிச்சயம் இந்த படம் திரையரங்கில் வந்திருந்தால் பெரியளவு வெற்றியை ருசித்திற்கும் ஆனால் விநியோஸ்தர்கள் யாரோவும் வரவில்லை ட்ரெய்லரை பார்த்துவிட்டு பலரும் இந்த படத்தை வாங்கி இருக்கலாமே என சொல்லுகின்றனர்.
ஆனால் தற்பொழுது காடவர் திரைப்படம் ஹாட் ஸ்டார் OTT தளம் முன்வந்து வாங்கி உள்ளது வருகின்ற 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது இதனை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாக பேச உள்ளார் இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் விட்ட இடத்தை மீண்டும் அமலா பால் பிடிப்பார் என தெரிய வருகிறது.