Disa patani : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருபவர் சூர்யா இவர் கடைசியாக நடித்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் விக்ரம் போன்ற படங்கள் வெற்றி பெற்றது தொடர்ந்து பாலாவுடன் கூட்டணி உடனே அமைத்து வணங்கான் படத்தில் நடித்தார். அப்பொழுது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கடைசியாக பிரச்சனையில் முடிந்தது.
இதனால் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகி இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு glimpse வீடியோ வெளிவந்து வைரலானது மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டது.
கங்குவா படம் முழுக்க முழுக்க வரலாற்று சம்பந்தமான ஒரு படமாக உருவாகி வருகிறது என சொல்லப்பட்டாலும் அதில் 20% வரலாற்று சம்பந்தமானதாகவும் 80% கற்பனை கலந்த ஒரு படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது இதில் சூர்யா பல கெட்டப்புகளில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ்..
கோவை சரளா, நவீன் சிங், Bobby deol, ரெடின் கிங்ஸிலி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். கங்குவா படத்தின் படப்பிடிப்பு காடு, மலை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கங்குவா பட ஹீரோயின் திஷா பாட்னி கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில்வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் இப்பவே ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டீங்க எனக்கூறி கமெண்ட் அடித்து புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ கங்குவா பட நடிகை திரிஷா பாட்னியின் புகைப்படத்தை நீங்கள் நீங்களே பாருங்கள்.