இயக்குனர் ஷங்கர் பெரிய முதலீட்டில் படம் எடுப்பதற்கு இதுதான் காரணம்..!

shankar
shankar

diretor shankar latest speech: சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குனராக வலம் வருபவர் தான் நடிகர் சங்கர் இவர் இந்தியாவிலேயே முதல் 5 இயக்குனர்களில் ஒருவராக இடம்பிடித்தவர் இதுவரை நமது இயக்குனர் முன்னணி நடிகர்களை வைத்து 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் துணை இயக்குனராக பணிபுரியும் போது  சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார் அதன் பிறகு ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான சங்கர் அதன் பிறகு இவர் எடுத்த அனைத்து திரைப்படமும் மாபெரும் வெற்றிதான்.

அந்த வகையில் நமது இயக்குனர் சொந்தமாக எஸ் பிக்சர்ஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் இதன்மூலமாக இவர் இயக்கிய முதல்வன் திரைப்படத்தை கூட இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தான் தயாரித்துள்ளார். மேலும் இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகவே அமைந்தது.

இந்நிலையில் காதல், கல்லூரி, ஈரம் வெயில் போன்ற திரைப்படங்களை  நமது சங்கர்தான் தயாரித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர் தயாரிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் கோடியில் முதலீடு இருப்பதன் காரணமாக டாப் ஹீரோக்களை வைத்து மட்டுமே திரைப்படம் இயக்குவார் என பலர் பேசினார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதுமுக நடிகர்களை வைத்து பாய்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கினார் அந்த திரைப்படம் இவருக்கு சொல்லும்படி வெற்றியை கொடுக்கவில்லை என்னுடைய ஷங்கரிடம் 5 கோடி வைத்து நீங்கள் படம் எடுக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இதற்கு பதிலளித்த நமது பிரமாண்ட இயக்குனர் இதைப்பற்றி நான் சுஜா சார் கிட்ட சொன்னேன் மேலும் அப்படி “அவசியம் என்ன” என்றும் கேட்டார். ஏனெனில் நான் இப்படி ஒரு படம் எடுக்கப் போகிறேன் என்றால் என் வீட்டில் கூட யாரும் பார்க்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

shankar-1
shankar-1

அதுமட்டுமில்லாமல் ஐந்து கோடி பட்ஜெட் தான் என படம் எடுக்கக்கூடாது தன் கதைக்கு எவ்வளவு பட்ஜெட் தேவைப்படுகிறது என்பதைப் பொருத்துதான் படம் எடுக்க வேண்டும் என இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.