சமீபகாலமாக இயக்குனர்கள் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்கவும் இயக்கவும் போட்டிபோட்டு வருகிறார்கள் அந்த வகையில் தற்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தல அஜித் தலை வைத்து இயக்க தயாரிக்கவும் பலர் போட்டி போட்டு வருகின்றனர். இதனால் என்னவோ தல அஜித் அவர்களை கடவுள், அண்ணன், தலைவா என்று அவரை பலர் அழைத்து வருவது வழக்கம் இப்படி எதாவது சொன்னால் கூட நம்முடைய படத்தில் நடிப்பார் என பலர் திட்டம் போட்டு என்று கூறி வருகின்றனர்.
அஜித் அவர்கள் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இப்படம் எடுத்து முடித்த பின் அடுத்த படத்தில் யாருடன் இணைவார் என மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது இந்நிலையில் பல இயக்குனர்கள் அஜித்தை சந்தித்து கதை சொல்லி வருகிறார்கள் அந்த வகையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன்.
நான் இயக்கம் படத்தில் நீங்க நடிக்கணும் அந்த படத்தை நயன்தாரா தயாரிக்க உள்ளதாக அவர் கூறி உள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்காக நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் உள்ளதாகவும் கூறியுள்ளார் இப்படத்தின் சூட்டிங் 45 நாள் என்பதால் 45 கோடி தருவதோடு இல்லாமல் நாள் எக்ஸ்ரா ஆகி கொண்டே இருந்தால் அதற்கும் ஒரு நாளைக்கு கோடி தர உள்ளதாக விக்னேஷ்சிவன் கூறியுள்ளார்.
ஒரு நாளைக்கு ஒரு கோடி கொடுப்பது பெரிய விஷயம் தான். கதையை கூறாமல் ஒரு கோடி ரூபாயை சொல்லியதால் விக்னேஷ் சிவனை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியாமல் இருந்து வருகிறது.