சினிமா உலகில் இளம் தலைமுறையினை தொடங்கி வயதான எம்ஜிஆர் தீவிர ரசிகர்கள் வரை பலருக்கும் பிடித்த நபராக காணப்படுபவர் தல அஜித். தற்பொழுது இவர் இயக்குனர் போனி கபூர் அவர்களுடன் இணைந்து வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த கூட்டணியில் இதற்கு முன்பு நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் இணைந்து மாபெரும் ஹிட்டடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது இயக்குனர் போனி கபூரின் குடும்ப நண்பர்களில் ஒருவராக அஜித் பார்க்கப்படுகிறார் என்ற அளவிற்கு இருவரும் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர்.
இவர்கள் கூட்டணியில் மேலும் பல படங்களில் இணைய வாய்ப்புள்ளது என்று போனிகபூர் அவர்கள் மேடை ஒன்றில் அறிவித்தார் அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் நல்ல நட்புன் இருந்து வருகின்றனர்.போனிகபூர் அவர்கள் சிறப்பான படங்களை எந்த மொழியில் இருந்தாலும் அதன் உரிமத்தை பெறுவது வழக்கம்.
அப்படியே பல படங்களின் ரீமேக் உரிமையை பெற்று அதை வேறு ஒரு மொழில் படமாக எடுத்து வெற்றி காண்பவர் போனிகபூர் அந்த வகையில் அஜித் நடித்து மாபெரும் ஹிட்டடித்த வாலி திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை தற்போது போனிகபூர் அவர்கள் பெற்றுள்ளார் அத்துடன் சேர்த்து வரலாறு படத்தின் இந்தி ரீமேக் உரிமையையும் வாங்கியுள்ளார்.
இதனை பப்ளிக்காக ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ளது இதனை அறிந்து கொண்ட வாலி படத்தின் இயக்குனர் எஸ் ஜே சூர்யா ஷாக் ஆகினர்.இதனையடுத்து போனி கபூரிடம் போனில் தொடர்பு கொண்டு வாலி படத்தில் தனக்கு பங்கும் உண்டு அதனால் 40 பேர்செண்டேஜ் வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் இதற்கு போனிகபூர் அவர்கள் யோசித்து சொல்கிறேன் என ஒரே போடாக போட்டு உள்ளார்.
தல அஜித் அவர்கள் சொல்லித்தான் போனிகபூர் அவர்கள் வாலி படத்தின் ரீமேக் உரிமையை வாங்க முடிவு செய்தாராம். ஆனால் எஸ் ஜே சூர்யா கேட்பதை சற்றும் எதிர்பார்க்காத அஜீத்திற்கு இது மிகப்பெரும் தர்மசங்கடமாக அமைந்தது.அஜித் நடித்த வாலி திரைப்படத்தில் போனிகபூர் மகனை நடிக்க வைக்க உள்ளதாக தெரியவருகிறது.