ஷங்கர் வீட்டில் டும் டும் டும் விரைவில் கல்யாண சாப்பாடு .!

shankar director
shankar director

director shankar’s family wedding viral: இயக்குனர் ஷங்கர் படமென்றாலே ரசிகர்கள் பலரும் குஷி ஆகி விடுவார்கள் ஏனென்றால் இவர் இயற்றிய படங்கள் எல்லாமே ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைகிறது. தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கொரோனா காலகட்டத்தில் இந்தியன்2  படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது இதனையடுத்து கூடிய சீக்கிரம் இந்த படத்தை ஆரம்பிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் சங்கரின் வீட்டில் ஒரு விசேஷம் அந்த விசேஷம் என்னவென்றால் சங்கரின் மூத்த மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக தெரியவருகிறது. எனவே ஷங்கர் குடும்ப விஷயங்களில் தற்போது பிஸயாக இருந்து வருகிறார்.

இவருக்கு அதிதி சங்கர் மற்றும் ஐஸ்வர்யா சங்கர் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர் மற்றும் இவருக்கு அர்ஜித் என்ற மகனும் இருக்கிறார்.

மேலும் சங்கரின் மூத்த மகளுக்கு திருமணம் விரைவில் நடக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து அறிவிப்பு கூடிய சீக்கிரம் வெளிவரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.