ஒரு பக்கம் நடிப்பு மற்றொரு பக்கம் மருத்துவ படிப்பு..! கல்லூரியில் பட்டம் வாங்கிய இயக்குனர் சங்கரின் மகள்..!

shankar-daughter-1
shankar-daughter-1

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று  அழைக்க படுபவர்தான் இயக்குனர் சங்கர். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தமிழ் சினிமாவில் பல்வேறு பிரமாண்ட திரைப்படங்களை உருவாக்கி மிகப்பெரிய சாதனையை படைத்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள் அதில் இரண்டாவது மகள்தான் அதிதி சங்கர். இவர் தற்போது சூர்யாவின் தம்பி கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் வெறும் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமாக உள்ளார்.

இவ்வாறு உருவாகி வரும் இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனர் முத்தையா அவர்கள் இயக்கி வருவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமாகவும்  மிரட்டல் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர்  ஷங்கரின் மகள் தற்போது கதாநாயகியாக நடிக்க அதிக அளவு ஆர்வம் காட்டி இருந்தாலும் அவர் முறைப்படி மருத்துவ படிப்பை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் அதில் ஜெய்சங்கர் தன்னுடைய மருத்துவ படிப்பை தற்போது முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. அப்பொழுது தன்னுடைய மகள் பட்டம் வாங்கும் அதைப் பார்ப்பதற்காக இயக்குனர் சங்கர் அவர்கள் தன்னுடைய  என் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

அப்போது தன்னுடைய மகளுடன் இயக்குனர் சங்கர் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.