பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிகனாக களமிறங்கும் பிரமாண்ட இயக்குனர்..! எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய திரைப்படம்..!

shankar-02

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று போற்றப்படுபவர் தான் இயக்குனர் ஷங்கர் இவருடைய இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெளுத்து வாங்குவது வழக்கம் தான் அந்த வகையில் இவர் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ராம்சரண் நடிக்க இருக்கும் ஆர்சி 15 என்னும் திரைப்படத்தை இவன் ஷங்கர் இயக்க உள்ளாராம் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை கியாரா அத்வானி அவர்கள் நடித்து வருகிறார் மேலும் இத்திரைப்படத்தை வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் ராஜி  என்ற தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

அந்த வகையில் இத் திரைப்படமானது இந்த நிறுவனத்தின் 50வது திரைப்படம் என்பதன் காரணமாக இத்திரைப்படத்தை மிகவும் பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்துள்ளார்களாம் அதுமட்டுமில்லாமல் இதன் காரணமாக இத்திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கர் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகுறாரா இல்லை சிறப்பு காட்சியில் மட்டும் நடிக்கிறாரா என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது நிலையில் கண்டிப்பாக அவர் நடிப்பது உண்மைதான் என அவருடைய நெருங்கிய வட்டாரம் கூறியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் முதலில் நடிகனாக நடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசையும் அந்த வகையில் அவர் பூவும் புயலும் வசந்த ராகம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் இயக்கும் திரைப்படத்தில் தானே நடிக்க இறப்பதற்கு காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது.

மேலும் இத்திரைப்படத்திற்கு விஸ்வாம்பரா என பெயர் வைத்துள்ளார்கள் இவ்வாறு உருவாக்கிய திரைப்படமானது பான் இந்தியா படம் ஆக மேலும் இத்திரைப்படத்தை 2022 வெளியிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

shankar-01
shankar-01