director shankar tensed because of kamalhaasan and kajal agarwal: உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் இந்தியன் 2 இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால்,சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
மேலும் லைக்கா நிறுவனம் தான் இந்த இந்தியன்2 என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்கிறார்.
2017 ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியானபோது தற்போது கடந்த ஆண்டுதான் தொடங்கியது.
மேலும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பிரச்சினையால் படம் முடங்கிவிட்டது. இதனை அடுத்து அரசாங்கம் படப்பிடிப்புகள் தொடங்கலாம் என கூறியபொழுது இயக்குனர் சங்கர் மறுபடியும் இந்த திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார். ஆனால் அதில் ஒரு கட்டளையை அரசாங்கம் கட்டளையிட்டது அது என்னவென்றால் படப்பிடிப்புகள் தளத்தில் 100 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டது.
இந்த பிரச்சினைகள் போதாது என்று சங்கருக்கு புதிதாக ஒரு பிரச்சன வந்துள்ளது இந்த பிரச்சனை என்னவென்றால் லைகா நிறுவனம் முதலில் 400 கோடியில் படத்தின் பட்ஜெட் வைத்து திரைப்படத்தை தொடங்கலாம் என கூறி இருந்தார்கள் ஆனால் தற்போது 220 கோடி பட்ஜெட்டில் குறைக்க வேண்டும் என்பதால் சங்கரும் அதிலிருந்து பாதிக்கு பாதி குறைத்து கொண்டார்.
தற்பொழுது இந்த படத்தில் நடிப்பதற்கு கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நீதி மையத்தின் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதேசமயம் காஜல் அகர்வாலும் தனது கணவருடன் மாலத்தீவில் கும்மாளம் அடித்துக் கொண்டு வருகிறார் இதனால் இயக்குனர் சங்கர் மிகவும் கோபத்தில் இருக்கிறார்
அதுமட்டுமல்லாமல் இயக்குனர் சங்கர் 500 பேர் இருந்தால் தான் படத்தை வெற்றிகரமாக முடிக்கலாம் என திட்டமிட்டிருக்கிறாராம்.
மேலும் இந்த திரைப்படத்தில் இருந்து என்ன தகவல் வருகிறது என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.