பெற்ற மகள்களால் மன நிம்மதியை இழந்த இயக்குனர் சங்கர்..! பாவம் மனுஷன்..!

shankar-1
shankar-1

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் சங்கர் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவது மட்டுமில்லாமல் அவருடைய சொந்த குடும்பத்திலும் பல பிரச்சினையை தற்போது விடாமல் எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தான் இவருடைய மூத்த மகளுக்கு ரோகித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது இவ்வாறு இந்த திருமணம் வைரஸ் தாக்கத்தின் காரணமாக குறிப்பிட்ட நபர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது

இதனால் திருமணத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்ள முடியாததன் காரணமாக வரவேற்பு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார் இதனால் அவர் பத்திரிகைகள் கூட மிகப் பிரபலமாக செய்து வைத்தது மட்டும் இல்லாமல் இந்த வரவேற்பு விழா திடீரென நிறுத்தப்பட்டு விட்டது.

ஏனெனில் ஷங்கரின் மருமகன் மீது சில குற்றச்சாட்டு ஏற்பட்டது இதற்கு காரணம் இதனால் தற்போது ஷங்கரின் மகள் உறவே வேண்டாம் என விவாகரத்து செய்யவும் தயாராகி விட்டாராம். இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதன் காரணமாக சங்கர் மிகுந்த மனவருத்தத்தில் இருப்பது மட்டுமில்லாமல் அவருடைய இரண்டாவது மகள் அதிதி சங்கர் தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக கமிட்டாகி வருகிறார்

ஆனால் சங்கருக்கோ தன்னுடைய மகள் திரைப்படத்தில் நடிப்பதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் தன்னுடைய பேச்சை கொஞ்சம் கூட கேட்காமல் அதிதி சங்கர் திரைப்படத்தில் நடிப்பதில் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறாராம் மேலும் இயக்குனர் சங்கர் ராம் சரண் வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார்.

ஆனால் இந்த திரைப்படமானது தற்போது பண பிரச்சினையின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது மட்டுமில்லாமல் தொடர்ந்து மன அழுத்தத்தை அனுபவித்து வருகிறார் நமது சங்கர்.