எந்தப் பக்கம் திரும்பினாலும் துரத்தும் பிரச்சனைகள்..! நிம்மதியை இழந்து நிற்கும் இயக்குனர் ஷங்கர்..!

shankar-2

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் சங்கர் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இயக்கும் ஒவ்வொரு படங்களுமே பெருமளவு பொருட்செலவு செய்யப்பட்ட எடுக்கப்படும் ஆகையால் அந்த திரைப்படங்கள் பிரமாண்டமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான்.

அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கம் திரைப்படங்களும் பட்ஜெட்டை பெருமளவு வசூலை பெற்று சாதனை படைப்பது வழக்கமான செயலாக அமைந்து விட்டது ஆனால் தற்போது இயக்குனர் சங்கருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் அவருடைய மகளின் கணவர் தற்போது போக்சோ சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருடைய மகளுக்கு வரவேற்பு விழா வைத்ததைப் போல அவர் ரத்து செய்துவிட்டார்.இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் இயக்குனர் சங்கர் அவர்கள் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு பிரம்மாண்ட திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் ஆனால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இழுபறியில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கொஞ்சம் பணம் பிரச்சனையில் இருப்பதன் காரணமாக படப்பிடிப்பை தள்ளி வைத்துக் கொண்டே இருக்கிறாராம். மேலும் இவர் தளபதி விஜயை வைத்து ஒரு திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.

சங்கர் திரைப்படத்தைப் போலவே இந்த திரைப்படமும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. பொதுவாக பிரம்மாண்டத்தை மிக பிரமாண்டமாக காட்டும் இயக்குனர் என்றால் அது ராஜமௌலி தான் அந்த வகையில் ஷங்கரும் தற்போது தயாரிப்பாளருக்கு பெரும் செலவை இழுத்து வருவதாக தெரியவந்துள்ளது இதனால்தான் ஷூட்டிங்கும் காலதாமதம் ஏற்படுகிறது.

ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் இயக்கிய 2.0என்ற திரைப்படம் ஆனது மிகப்பெரும்மலவு பொருட் செலவு மற்றும் பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் ஆனால் இந்த திரைப்படத்தில் அவர் முறைகேடாக செலவு செய்துள்ளதாக தெரிய வந்தது.  இதனால் அவர் மீது அமலாக்கத் துறை பிரிவில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இதுவரை அதற்கான சரியான டாக்குமென்ட் சை சங்கர் அவர்கள் ஒப்படைக்கவில்லை ஆகையால் அமலாக்கத்துறை பிரிவிலிருந்து சங்கரை எப்பொழுது வேண்டுமானாலும் விசாரணைக்கு கூப்பிடுவார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.இவ்வாறு எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்சனை இருப்பதன் காரணமாக சங்கர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.