கதை லீக்கானதால் செம்ம காண்டில் இயக்குனர் ஷங்கர்..! இது அந்தப் படம் மாறியே இருக்கே..!

shankar-2
shankar-2

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று போற்றப்படுபவர் தான் இயக்குனர் சங்கர் இவர் தற்சமயம் ராம்சரண்னை வைத்த ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார் இத்திரைப்படத்தின் பூஜை கூட சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

அந்தவகையில் இந்த திரைப்படத்தின் பூஜை சங்கர் ராம்சரண் ராஜமவுலி கீரா அத்வானி ரன்வீர் சிங் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இவ்வாறு உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் கதை சமீபத்தில் லீக்காகி உள்ளது. அதாவது இந்த திரைப்படமானது 1950 ஆம் ஆண்டு வெளிவந்த முதல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் போல இருப்பதாக கூறி உள்ளார்கள்.

இவ்வாறு அந்த முதல்வன் திரைப்படத்தில் அர்ஜூன் மனிஷா கொய்ராலா ரகுவரன் போன்ற பிரபலங்கள் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஆகும். இத் திரைப்படமானது முதலமைச்சருக்கும் ஒரு சாதாரண மனிதருக்கும் நடைபெறும் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

அந்தவகையில் நடிகர் அர்ஜுன் ஒரு மீடியா துறையில் வேலை செய்துகொண்டு பல்வேறு ஊழல்களை சமூகத்திற்கு தெரிவிக்கும் வகையில் பல்வேறு பிரபலங்களையும் கேள்வி எழுப்பி அவர்களின் உண்மை முகத்தை மக்களிடையே வெளிகாட்டுவார்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் கதை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை வரலாரை திரைப் படமாக எடுத்தது போல தெரிகிறது.  இவ்வாறு இந்த திரைப்படத்தின் கதை அம்சம் மிக சிறப்பாக அமைந்து இருப்பதாக கூற படுகிறது ஆகையால் இத்திரைப்படத்தின் கதை லீக்கானதன் காரணத்தால் சங்கர் மிகுந்த டென்சனில் உள்ளார். என்னதான் கதை தெரிந்தாலும் இவருடைய பிரம்மாண்டத்திற்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு.

shankar-1
shankar-1