பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.! இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா வைரலாகும் புகைப்படம்

shankar
shankar

பல திரைப்படங்களை இயக்கி மக்கள் மனதிலும் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தவர் இயக்குனர் சங்கர்.

இவரது இயக்கத்தில் கடைசியாக ரஜினிகாந்தை வைத்து 2.0 என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் உலக நாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன்2 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இதற்கான படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது என்றும் கூறலாம்.

மேலும் இயக்குனர் சங்கரின் குடும்ப புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது இயக்குனர் சங்கரின் மனைவி யை கூட பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கலாம் ஆனால் அவரது மகள்கள் மற்றும் மகனை யாரும் அதிகமாக பார்த்திருக்க முடியாது.

இவருக்கு அதிதி சங்கர் மற்றும் ஐஸ்வர்யா சங்கர் என்ன 2 மகள்களும் அரிஜித் என்ற மகனும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இவரது குடும்ப புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

sankar
sankar
sankar
sankar
sankar
sankar