director selvaragavan wife pregnancy photo shout viral: தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களுக்கு ஒவ்வொரு திரைப்படமும் மைல்கல்லாக அமையும், அந்த வகையில் கே பாலச்சந்தர், பாலுமகேந்திரா, ஆர்கே இயக்குனர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறையில் மிக முக்கியமான இயக்குனர் என்றால் செல்வராகவன் இணைந்து இருப்பார்.
இவர் தமிழ் சினிமாவில் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் இன்றுவரை ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் தான், அந்த அளவு இரசிகர்கள் அந்த திரைப்படத்தை ரசித்து பார்த்துள்ளார்கள். செல்வராகவன் தமிழ் சினிமாவில் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் காதல் கொண்டேன், அதனைத் தொடர்ந்து 7ஜ ரெயின்போ காலனி, புதுப்பேட்டை , ஆயிரத்தில் ஒருவன் பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர்.
என்னதான் திரைப்படத்தை இயக்கிய பிரபல மறைந்தாலும் இவர் வாழ்க்கையில் கொஞ்சம் கவலையான துயர சம்பவம் நடந்துள்ளது, இவர் சோனியா அகர்வால் அவர்களை திருமணம் செய்துகொண்டார் ஆனால் இந்தத் திருமணம் நீடித்து நிலைக்க வில்லை, சில வருடங்களிலேயே இருவரும் மனமொத்த விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.
சோனியா அகர்வாலை செல்வராகவன் தான் காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார், அதன்பிறகு புதுப்பேட்டை செவன் ஜி ரெயின்போ காலனி என பல திரைப்படங்களில் நடிக்க வைத்தார், 2006ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் ஆனால் 2010இல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றவர்கள்.
சோனியா அகர்வாலுக்கு அதிக குடிப்பழக்கம் இருப்பதால்தான் இருவரும் பிரிந்து விட்டார்கள் என கூறப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதியருக்கு 2012 லீலாவதி என்ற மகள் பிறந்தார். அதேபோல் 2013ஆம் ஆண்டு ஓம்கர் என்ற மகனும் பிறந்தார். இந்தநிலையில் செல்வராகவனின் மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார்.
கீதாஞ்சலி வருகிற ஜனவரி மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது, இந்நிலையில் செல்வராகவன் மனைவியை கர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன.