இயக்குனர் செல்வராகவனின் மனைவி கர்ப்பம்.! வைரலாகும் புகைப்படம்.

selvaragavan and wife
selvaragavan and wife

சினிமா உலகில் ஆண்டுதோறும் புதுமுக இயக்குனர்கள் வெளிவந்துகண்டிருக்கின்றன அதுபோல தமிழ் சினிமாவிலும் வலம் வருகிறார்கள் அப்படி தமிழ் சினிமாவுவிற்கு  2003ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் தனது தம்பி தனுஷை  வைத்து இயக்கி வெற்றி கண்ட முதல் திரைப்படம் காதல் கொண்டேன்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி வந்தார் அந்த வகையில் இவர் யாரடி நீ மோகினி,  மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் போன்ற  காதல் சம்மந்த படங்களை எடுத்து அதில் வெற்றி கண்டதன் மூலம் இவர் தனக்கென ஒரு பெயரை தக்க வைத்துக்கொண்டார் மேலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமும் வளர தொடங்கின.

யாரும் எதிர்பார்க்காத வகையில் வித்தியாசமான படங்களையும் தன்னால் எடுக்க முடியும் என்பதை எடுத்து தமிழ் சினிமாவுக்கு புதிய படைப்புகளை படைத்து கொடுத்தார் அந்த வகையில் இவ்வாறு ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்கள் செல்வராகவன் இயக்கத்தில் வந்ததா என்ற அளவிற்கு சிறப்பான கதையை தேர்ந்தெடுத்து இயக்கியிருந்த இப்படம் அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்தது.

மேலும் தற்போது இவர் தனது தம்பி தனுஷை வைத்து புதுப்பேட்டை 2 பாகத்தை எடுக்க உள்ளார் மேலும் நான் ருத்ரன் படத்தையும் இயக்குவதற்கான வேலைகளில் தற்போது களமிறங்கியுள்ள செல்வராகவன்.

இந்தநிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி மூன்றாம் குழந்தைக்கு கர்ப்பமாக இருக்கிறார்  என ரசிகர் ஒருவர் புகைப்படத்தை பார்த்து கேட்டுள்ளார். இதற்கு கீதாஞ்சலி அவர்கள் அண்மையில் வெளியான புகைப்படம் தற்போதைய தோற்றத்தை சேர்த்து வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அத்தகைய புகைப்படத்தை   கண்ட ரசிகர்கள்  இப்படி கேட்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.