தற்பொழுதெல்லாம் நடிகர்கள், நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோ இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு மதிப்பு இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் சங்கர். இவருடைய திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது இவர் சில பிரச்சனைகளில் சிக்கிவுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சங்கர்.இவர் முதல் படமே இவருக்கு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்ததால் அடுத்தடுத்து திரைப்படங்களின் இயக்கத் தொடங்கினார். அந்த வகை காதலன், இந்தியன், ஜீன்ஸ்,முதல்வன்z அந்நியன், எந்திரன் என தமிழில் பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்து தற்பொழுது தமிழ் சினிமாவில் கலைக்கி வருகிறார்.
தொடர்ந்து பிரமாண்டமான திரைப்படங்களை தந்து வந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்தை வைத்து எந்திரன் 2.0 திரைப்படத்தின் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது அதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களுக்கும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது இந்த ஒரு திரைப்படத்தினால் சங்கர் மிகப்பெரிய சரிவை சந்தித்தார்.
இதன் காரணமாக அடுத்தடுத்து இவர் இயக்கத்தில் படம் தயாரிக்க எந்த ஒரு தயாரிப்பாளரும் முன் வரவில்லை. இந்த நேரத்தில்தான் நடிகர் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை தொடங்கினார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று சில பிரச்சினைகளினால் திரைப்படத்தின் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.
இந்நிலையில் தற்பொழுது தொடர்ந்து தெலுங்கு நடிகர்கள் நடிக்கும் பேன் படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து வருவதால் தனது ரூட்டை மாற்றினார். தமிழ் சினிமாவை விட்டு விலகி இனி வெற்றி காண வேண்டும் என்பதற்காக தெலுங்கு சினிமாவில் திரைப்படங்களை இயக்கவுள்ளார்.
இந்த வகையில் தெலுங்கு முன்னணி இயக்குனர் ராஜமௌலி RRR படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது இந்த திரைப்படத்தில் நடித்த அசத்தி இருந்த ராம் சரண்னை வைத்து தற்பொழுது சங்கர் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இழந்த மார்க்கெடை இந்த திரைப்படத்தின் மூலம் சங்கர் மீண்டும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பட்ட நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் சாதனையை சந்தித்து வந்த சங்கருக்கு தெலுங்கு சினிமாவிலும் சில பிரச்சனைகளை சந்திக்க தொடங்கியுள்ளார்.
ஹைதராபாத் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சங்கர் இயக்கம் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்துள்ளது.ஆனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட பள்ளி கல்வித்துறையிடம் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரி பள்ளி நடந்து கொண்டிருக்கும் பொழுது படப்பிடிப்பு நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியாதா என இயக்குனர் சங்கர் உட்பட பட குழுவினர்களை கேட்டதால் படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் அனுமதி பெற்றுவிட்டோம் படப்பிடிப்பை நிறுத்த முடியாது என படக் குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பட குழுவினர்களிடம் உங்க இயக்குனர் படத்தில் மட்டும் தான் சமூக அக்கறை வெளிக்காட்டுவாரா..? இடிப்பு நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என தெரியாதா.? கேட்டு வந்த நிலையில் அமைச்சரை கண்டித்து பெண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஷங்கர் நிறுத்திவிட்டு பாதையிலே அங்கிருந்து வெளியேறி விட்டார்கள். படக்குழுவினர்கள் என்ன திட்டம் இடுவார்கள் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.