முக்கிய கேரக்டர் கொல்வதே வேலையா வைத்திருக்கும் லோகேஷ்.! லியோ படத்தில் யார்.? உண்மையை உடைக்கும் ரத்தினகுமார்

Leo
Leo

Leo : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “லியோ” திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில தினங்களில் இருப்பதால் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் படும் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது. நடிகர், நடிகைகள் ஒரு பக்கம் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிற மறுபக்கம் இயக்குனர் லோகேஷ், ரத்தினகுமார் போன்றவர்களும் லியோ படம் குறித்தும் பேசி வருகின்றனர்.

அப்படி டைரக்டர் ரத்தினகுமார் லியோ படம் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. லியோ படத்தில் விஜய் திரிஷா ஜோடியாக நடிப்பது லோகேஷ் கனகராஜிக்கு வேலை எளிதாகிவிட்டது அவர்களை ரசிகர்கள் எளிதாக குடும்பமாக ஏற்றுக்கொள்வார்கள் லோகேஷ் கனகராஜ் ஹீரோயினை கொள்வதே வேலையா போச்சு..

1994 -ல் 154 நாட்கள் ஓடி 1 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம்.! இப்படிப்பட்ட பெருமை எல்லாம் ரஜினியை தான் சேரும்…

ஒவ்வொரு படத்திலும் முக்கிய கேரக்டரை கொன்றுவிடுவார்கள் படத்தில் யாராவது லவ் பண்ணா அந்த ஜோடியை பிரிச்சு கொன்று விடுவது லோகேஷ் பாணியாக உள்ளது. இதனால் லியோ படத்தில் லோகேஷ் யாரை கொன்று விடுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இந்த பயம் நல்லது தான் ஏனென்றால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும்..

இந்த படத்தில் உள்ள 20 முக்கிய கேரக்டரில் யாரை கொல்லப் போறாங்க என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சில பேருக்கு பிரியா ஆனந்த் கேரக்டரை கொன்றுவிடுவார்கள் என நினைக்கிறார்கள் இன்னும் படத்தில் யார் யாரெல்லாம் நடிச்சிருக்காங்க என  முழுமையாக சொல்லாததால் யாரை கொல்லப் போறாங்க என்ற எதிர்பார்ப்பு நல்லது தான்..

சமந்தா மேடம் அந்த இடத்துல அத காணும்.. அப்போ எல்லாம் உண்மைதானா வருத்தத்தில் நெட்டிசன்கள்..!

படத்திற்கு மேலும் நல்ல எதிர்பார்ப்பை கொடுக்கும் அதே நேரம் ரசிகர்கள் எதிர் பாக்குறாங்க என்பதற்காக இதனை செய்யவில்லை கதை அதுதான்.. கதைக்கு தேவையானது தான் செய்யப்பட்டுள்ளது மேலும் கதையில் ஒவ்வொரு கேரக்டர் பற்றியும் ரசிகர்கள் கணித்து வருவது நல்லது தான் ஆனால் “இந்த படம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்” என கூறியுள்ளார்.