அஜித்தை ஒரேடியாக மேலே ஏற்றிவிட்ட ராஜ்கபூரின் ஹிட்டடித்த ஐந்து திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..!

ajithkumar
ajithkumar

director raj mowuli super hit movies : தமிழ் திரை உலகில் முதன்முதலாக  தாலாட்டு கேக்குதம்மா என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானவர் தான் ராஜ் கபூர். எனது திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் முக்கிய நடிகர்களான அஜித் சத்யராஜ் போன்ற பிரபலமான நடிகர்களை வைத்தே திரைப்படம் இவ்வாறு இவர் இயக்கிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய தாலாட்டு கேக்குதம்மா திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபு நடித்துள்ளார் மேலும் அவருக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் கனகா நடித்திருப்பார்.  இந்த திரைப்படத்தில் காமெடிக்காக பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி செந்தில் ஆகியவர்கள் நடிப்பதன் மூலம் படம் மாபெரும் வெற்றி பெற்றர்.

தாலாட்டு கேக்குதம்மா திரைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

அதன்பிறகு பிரபல நடிகர் முதல் முரளியை வைத்து சத்யவான் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரை படத்தில் பிரபல நடிகர் முரளிக்கு ஜோடியாக கவுதமி நடித்து இருப்பார் மேலும் காமெடி நடிகர் கவுண்டமணி செந்திலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருப்பார்கள். ஆனால் இந்த திரைப்படமானது பெருமளவிற்கு வெற்றி கிடைக்காமல் ஓரளவு மட்டுமே வெற்றியை பெற்றது.

சத்யவான் திரைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

அதன் பிறகு தல அஜித்தை வைத்து அவள்வருவாளா எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார்கள் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் கூட கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் பாடல்களும் மெகா ஹிட் அடித்துள்ளது.

அவள்வருவாளா திரைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

அதன் பிறகு சரத்குமாரை வைத்து சமஸ்தானம் எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார்கள் இந்த திரைப்படத்தில் திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தேவயானி மற்றும் அபிராமி ஆகியோர்கள் நடித்துள்ளார்கள். திரைப்படத்தில் பெருமளவிற்கு வெற்றி ராஜகோபுரத்தை கிடைக்காவிட்டாலும் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது.

சமஸ்தானம் திரைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

அதன் பிறகு மறுபடியும் தல அஜித்தை வைத்து ஆனந்த பூங்காற்றே எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார் மேலும் காமெடி கதாபாத்திரத்தில் கார்த்திக் மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்துள்ளார்கள்.  இந்த திரைப்படமானது அஜித் வாழ்வில் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்துவிட்டது.

ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!