தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் தான் சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார் இவ்வாறு உருவாகும் என்ற திரைப்படத்தினை சந்தித்த தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து வருகிறதாம்.
அதேபோல இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைத்து வருவதாகவும் இந்த திரைப்படத்தில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் மூன்று திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் ஒருவர் இணைய உள்ளது தெரியவந்துள்ளது.
அவர் வேறு யாரும் கிடையாது கோலமாவு கோகிலா டாக்டர் பீஸ்ட் போன்ற நெல்சன் இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் நடித்த காமெடி நடிகர் யோகி பாபு தான் அந்த வகையில் இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
பொதுவாக யோகி பாபுவுக்கு திலீப்குமார் அவர்கள் தன்னுடைய திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரம் உடைய ரோலில் மட்டுமே நடிக்க வைத்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் நடிக்க போகும் ஜெய்யிலர் திரைப்படத்திலும் யோகி பாபு நல்ல கதாபாத்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் யோகி பாபு இணைய உள்ளார் என்ற செய்தி வெளிவந்தவுடன் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.